Download Kinemaster BlackScreen 50

2 26
Avatar for rmktamilsoft
4 years ago

செயலியை பற்றிய விவரங்கள்

KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

HOW TO USE THIS INTRO TEMPLATE

இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும்.

To Download Blackscreen 48 DOWNLOAD

4
$ 0.05
$ 0.05 from @KingTamil
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

Kine master application available for Android and iOS.best editor

$ 0.00
4 years ago

Kinemaster is best video editing app for Android mobiles. We can use this for mukto purpose video creation

$ 0.00
4 years ago