சமீபத்திய மாற்றங்கள் பற்றி நல்ல புத்தகஙள் இல்லை, கள ஆய்வுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வரலாறு நமக்கு ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. அதில் சில புள்ளிகளை மட்டும் இப்பதிவில் தொடுகிறேன்.
இந்து சமஸ்தானம் என்று அறிவித்துக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் சகலருக்கும் கல்வி என்று அற்புதமாக அறிவித்தது ஆனால் சாதி இந்துக்களுக்கு நடத்தப்படும் பள்ளிகளில் தலித்துகளைச் சேர்க்கவும் விரும்பவில்லை அவர்களுக்கான பள்ளிகளை தனியாகவேனும் தாங்களே நடத்தவும் விரும்பாமல் மிஷனரிகளை அழைத்து பணம் கொடுத்து அவர்கள் ஆச்சு நீங்கள் ஆச்சு என்று கை கழுவினார்கள்.
ஆரம்பத்தில் பள்ளிகளில் மத மாற்றங்கள் ஊக்குவிக்கப்பட்ட போது சலசலப்பு எழுந்தது பின்னர் அதற்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கொல்லவும் முறபட்டாற்கள். இதில் அநேகர் பிராமணர்கள் தாம். இன்று அந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த