3
22
சராசரி இந்து அன்றாட வாழ்வில் எல்லோரையும் என்ன மாதிரி இந்து என்று உரசிப் பார்ப்பதில்லை. ஆனால் உரசிப் பார்க்கும் தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள்.
காந்தி முதல் ஜெயகாந்தன் (‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’) வரை மத மாற்றங்கள் புரிந்துக் கொள்ளப்படவில்லை என்பதே நிஜம். மதம் மாறுகிற தலித்துகளை மாடுகளோடு ஒப்பிட்டார் காந்தி. கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்ந்தது ஓர் ஆச்சர்யமே. இந்து மதம் மட்டும் எள் முனையளவு கருணையையாவது தலித்துகளிடம் காட்டியிருந்தால் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியிருக்காது என்பதே நிஜம்.
கொல்லவும் முறபட்டாற்கள். இதில் அநேகர் பிராமணர்கள் தாம். இன்று அந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த