Oru Mainavin Kadhal Tamil

2 22
Avatar for Muthuking
4 years ago

மீனாட்சிப்புரத்திலும் ஒரு சமூகமே மதம் மாறியது. ஏன்? சமீபத்தில் வெளிவந்த பேட்டி ஒன்றில் ஒரு முதியவர் சொன்னார் பேருந்தில் சீட்டில் உட்கார அவருக்கு உரிமையில்லையென்றும் மதம் மாறிய பின் அமர முடிகிறதென்றார். இது எப்போதோ நடந்ததல்ல, 70-80-களில் தமிழகத்தில் இது தான் நிதர்சனம். இப்படி ஒன்று நம்மூரில் நடந்ததே பலருக்குத் தெரியாதே? மதம் மாறினால் இட ஒதுக்கீடு சலுகையை இழக்க நேற்ந்திருக்குமே என்றதற்கு அப்பெரியவர் ‘தன்மானம் கிடைத்திருக்கிறது’ என்றார். இதெல்லாம் இலக்கிய கூட்டத்தில் போய் ஹாவென்று சிரித்து காந்தியம் பேசும் இந்துத்துவ பிராமணருக்குத் தெரியாது (கேள்வி கேட்ட அறிவாளியைச் சொன்னேன்). அவருக்கு மட்டுமல்ல அதை வைத்து கதைப் பண்ணிய ஜெயகாந்தனுக்கும் தெரியவில்லை.

2
$ 0.00
Avatar for Muthuking
4 years ago

Comments

வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன்

$ 0.00
4 years ago

இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ நேற்ந்திருக்குமே என்றதற்கு என்று துயருற

$ 0.00
4 years ago