ஆரம்பத்தில் பள்ளிகளில் மத மாற்றங்கள் ஊக்குவிக்கப்பட்ட போது சலசலப்பு எழுந்தது பின்னர் அதற்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
நிலச்சுவாந்தாரர்களான உயர் ஜாதி இந்துக்களும் மத மாற்றத்தை ஊக்குவித்ததும் நடந்தது. ஏனென்றால் மதம் மாறிய கீழ் ஜாதியினர் சுகாதார பழக்கங்களை மேற்கொண்டு உபயோகமான வேலையாட்களாக இருப்பார்கள் என. திருச்சபையும் இந்த அனுகூலத்திற்காக வேலையாள் எஜமானனுக்கு விசுவாசமாக இருப்பதன் அவசியத்தை விவிலியமே சொல்கிறது என்று ஒத்து ஊதினார்கள். மத மாற்றம் என்பது மிக சிக்கலான வரலாறு கொண்டது.
வர்ணாஸ்ரமத்தால் நிகழ்ந்த மானுட அழிவை கொஞ்சம் கற்பனை செய்து கணக்கிட்டால் வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மனுட அழிவாக இருக்கும். ஏன்?
மாறாக கட்டிடத்துக்கு வெளியே நின்று மற்ற எல்லோரையும் மருத்துவர் அனுப்பிய பின் வெளியிலிருந்த