3
27
ஒருவர் “வீட்டு fridge-இல் அசைவம் இருப்பதால் சாப்பிட இயலாது” என்றார். “அரவிந்தா என் பெண்ணை கண்ட முதலியாருக்கும் கட்டித் தர மாட்டேன் வருகிறவன் நாலு தலைமுறைக்கு சுத்தமான தொண்டை மண்டல முதலியாரா என்று பார்ப்பேன்” என்றவர் மருத்துவர்.
சராசரி இந்து அன்றாட வாழ்வில் எல்லோரையும் என்ன மாதிரி இந்து என்று உரசிப் பார்ப்பதில்லை. ஆனால் உரசிப் பார்க்கும் தருணங்களை இந்துக்கள், எல்லா வகையினரும், தெளிவாகவே கடைப் பிடிக்கிறார்கள்.
காந்தி முதல் ஜெயகாந்தன் (‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’) வரை மத மாற்றங்கள் புரிந்துக் கொள்ளப்படவில்லை என்பதே நிஜம்
வேலையாட்களாக இருப்பார்கள் என. திருச்சபையும் இந்த அனுகூலத்திற்காக வேலையாள் எஜமானனுக்கு