2
13
கனகலிங்கத்தின் நூல் முக்கியமான வாசக அனுபவம். எளிமையான அதே சமயம் செறிவான எழுத்து நடை. பாசாங்கில்லாத நடை. நிச்சயமாக யதுகிரியின் நூலோடு சேர்ந்துப் படிக்க வேண்டிய நூல். அதற்கு மேலாகப் பொதுப் புரிதலில் கனகலிங்கத்தின் ஜாதியை வைத்து அவரைப் பற்றி இருக்கும் பிம்பத்தையும் திருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்த நூல் வெளியீட்டாளர்களே ஏனோ வெற்றுடம்போடு இருக்கும் கனகலிங்கத்தின் புகைப்படத்தைத் தான் அட்டையில் பதிப்பித்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் அவர் கோட் போட்ட புகைப்படம் கிடைக்கிறது.
வ.ரா கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டிய நிகழ்வுப் பற்றி எழுதியது
பாரதியின் கவிதைகளைக் கால வரிசைப்படுத்தி வெளியிட்ட சீனி.விஸ்வநாதனும் இத்தகவலை கனகலிங்கம்