என் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்
பாரதிக்கு இன்று வரை முறையான வாழ்க்கைச் சரித்திரம் கிடையாது. மாறாக நினைவுக் குறிப்புகள் என்று கூறத் தக்கவை தான் அதிகம். அவற்றுள் நூல் வடிவில் வெளிவந்தவைகளில் மிகுந்த கவனம் பெற்றவை, முறையே, வ.ரா வின் 'மகாகவி பாரதியார்', யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’ மற்றும் செல்லம்மாள் பாரதியின் நூல். ரா.கனகலிங்கத்தின் ‘என் குருநாதர் பாரதியார்’ பிரசித்திப் பெற்ற அளவுக்குப் அங்கீகரிக்கப்படவில்லை என்றேத் தோன்றுகிறது.
கனகலிங்கம் பற்றிய பிம்பம்
பாரதி பற்றி அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ய. மணிகண்டன் கனகலிங்கம் பற்றிய ஒரு கட்டுரையில் இப்படித் தொடங்குகிறார், “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்,
அவர்கள் வந்து சேரும் ஊர் எண் திசை கணங்களும் எட்டு திசையில் உள்ள பூத கணங்களும்