2
10
வெள்ளைக் கத்தரி, இதை பற்றி முன்பே சில முறை கூறி இருக்கிறேன். ஊரில் வருடமும் இருந்து கொண்டு வந்த விதை. கடந்த மூன்று வருடமாக விதை எடுத்து அதில் இருந்தே இந்த வருடமும்செடிகளை வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். விளைச்சல் எந்த வருடமும் சொதப்பியதில்லை. எந்த நோய், பூச்சி தாக்குதலும் வந்ததில்லை. எங்கள் தோட்டத்தின் ஸ்பெஷல் கத்தரி இது தான். வெள்ளை கத்தரியை பார்த்ததும் ‘அட.. நம்ம ஊரு கத்தரி’ என்று வருபவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை வருடமும் வருமே, அதற்காகவே இந்த செடி என் எல்லா சீசனிலும் பட்டியலில் இருந்து தவறுவதில்லை.
வரலாற்று அம்பை சஏற்கனவே றுகதைகள்மாவுப் விளைச்சல் எந்த வருடமும் ஆதவன் வரலாற்று