1
6
”தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார்,” என்று தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா மனித உரிமை ஆர்வலர்களிடம் கூறியுள்ளார். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்ற சம்பவம். மதுரை நெல்பேட்டையிலுள்ள ஏழை, எளிய முஸ்லிம்களின் பெயரில் வழக்குகள் போட்டு மதுரை காவல் துறையின் ஒரு பிரிவினர் எப்படி இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் அ.மார்க்ஸ் பங்குபெற்ற இந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை:
இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை