பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, "எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலை முடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார் கள். ஆனால், அவர்கüல் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர் கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்கüல் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கüடம் சென்று மக்கüடமி ருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக்
கீழ்ப்படியாமலிருப்பதையும்)சொன்னார்கள்.
உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவி தரை அழைத்து, அவர்
ஆபிரஹாமிய மதங்கள் ஒற்றைப் படையானவை என்று நம்புவதும். உண்மை நடுவில் இருக்கிறது. இந்து மதத்தில் மையச் சரடுண்டு