Nallayira divya pirabhantham Tamil 2

2 14
Avatar for ChemRaj
3 years ago

அவர் = என் காதலர் / கணவர்

பொய் வழங்கலரே = பொய் சொல்ல மாட்டானே (பொய் வழங்க

மாட்டான்)

மிக அழகான கவிதை. அற்புதம்.

ஒருவேளை எனக்கு இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது:

"வண்டு படர்ந்த கொடி போன்ற இடுப்பு உடைய மகளிர் தம் கூந்தலில் கொன்றை மலர்களைச் சூடியிருக்கிறார்கள். இந்தக் கானகம் கார் காலம் என்று கூறினாலும் நான் நம்ப மாட்டேன். அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான்என் காதலர் பொய் சொல்ல மாட்டர்."

இந்த மாதிரி கவிதை 1700-2000 வருடஙளுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி.குறுந்தொகை அவன் பொய் சொல்ல மாட்டான்

2
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

சிவந்த கண்களை கொண்ட (உறங்காமல் விழிதிருந்ததால் சிவந்திருக்குமோ

$ 0.00
3 years ago

இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது

$ 0.00
3 years ago