1
6
தெள்ளேணங் கொட்டாமோ.பதம் பிரித்த பின்
உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு
பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
உருகி = உள்ளம் உருகி
பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து
உள்ளம் குளிர = உள்ளம் குளிர
முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து
பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான
பரங் கருணை = மேலான கருணை உடைய
தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை
மருவி = சேர்ந்து
திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான
சிவனின்
வார் கழலே = நீண்ட திருவடியை
நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம்
திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம்
நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ
அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம் நாம் தெள்ளேணம் கொட்டாமோ நாம் தெள்ளேணம் கொட்டாமோ