Nalayira divya pirabhandham Tamil 2

2 21
Avatar for ChemRaj
4 years ago

என மொழிய = என்று சொல்ல

வருவாயே = வருவாயே

சிந்தை மகிழ = மனம் மகிழ

மலை மங்கை = மலை மகள், பார்வதி

நகிலிணைகள் = மார்பின் மேல்

சிந்து பயமயிலு = விளையாடும்

மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே

திங்கள் = நிலவு (பிறை நிலவு)

அரவு = பாம்பு

நதி = கங்கை நதி

துன்று = ஒன்றாக உள்ள

சடில = ஜடா முடி உடைய (சிவன்)

அருள் = அருளிய

செந்தில் = திருச் செந்தூரில்

உறை = வாழும்

பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)

2
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

ஆனால் "கதிரின் காதலன்" என்பது யார் ஏன் "மகன் சுக்ரீவன்" என்று எழுதி இருக்கிறாய்

$ 0.00
4 years ago

குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர்

$ 0.00
4 years ago