Nalanthana Man Vesum Tamil 3

1 17
Avatar for ChemRaj
4 years ago

இவ் அழுங்கல் ஊரே = அழுங்கல் என்றால் துன்பம், கஷ்டம். துன்பம் தரும் இந்த ஊரேகழறும் = கடிந்து கூறும்

புரிஞ்சுக்கவே மாடேங்கறாங்கஆஅஹா! இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தால் தமிழுக்கு ஒரு பெரிய பெருமைதான்.

ஒரு முறை தமிழ் இலக்கியத்தின் காலக் கோடு (time line) ஒன்று எழுதினால் நன்றாக இருக்கும்.கம்ப இராமாயணம் - சீதை தீக் குளித்த பின்

சீதை தீயில் இறங்கிய உடன், அவள் கற்பின் சூடு தாங்காமல் அக்னி தேவன் அவளை கொணர்ந்து இராமனிடம் தந்து, இவள் கற்பில் சிறந்தவள் என்று சொல்கிறான்.அப்போது இராமன் சீதையிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.

1
$ 0.00
Avatar for ChemRaj
4 years ago

Comments

அவருக்கு உரிமையில்லையென்றும் மதம் மாறிய பின் அமர முடிகிறதென்றார்

$ 0.00
4 years ago