Oru indruvukana matha matram Tamil 4
அது ஏன் இஸ்லாமியர் என்றவுடன் பயங்கரவாதத்தோடு பிணைத்துப் பேசுகிறார்கள்? ஐசிஸ், அல் கொய்தா எல்லாம் அந்தந்த தேசத்தில் தோன்றியதற்கு பல காரணங்களுண்டு. முக்கியமாக அந்தந்த இஸ்லாமிய தேசங்கள் உலக அரங்கில் பகடைக் காயாக ஆக்கப்பட்டது. அக்காரணங்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இன்று இந்தியாவில் அந்த பயங்கரவாத இயக்கங்களில் ஊடக பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியர் இருக்கிறார்கள், சொற்பமாகவேனும். ஆனால் இன்று அவர்களால் இந்திய தெருக்களில் வாளேந்தி பேரணி நடத்த முடியுமா? முடியாது. அப்படி செய்யக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் தான்
4 comments
இந்தியா, குறிப்பாக தென்னிந்தியாவில், கிறிஸ்தவம் காலூன்றியதை காலம் மிக விரிவாக
Thanks bro
முன்னிறுத்தி சொல்லாமல் அவர்களுக்கும் பிறருக்குமாகவும், தேவையான இடங்களில்
யதார்த்தம் வேறு என்கிறார் நண்பர் ஒருவர். பல ஊர்களில் இந்த பெந்தகோஸ்தே வகையறா பாதிரிமார்கள் தீடீர் சர்ச்சுகளை ஏற்படுத்தவும்