read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 2

ஓர் இந்துத்துவ மோடி வாக்காளர் (இரண்டும் வெவ்வேறல்ல என்பதும் முக்கியம்) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒட்டி சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அவர் பிராமணர். ஆனால் என் பதில்கள் பிராமணர்களை மட்டுமே முன்னிறுத்தி சொல்லாமல் அவர்களுக்கும் பிறருக்குமாகவும், தேவையான இடங்களில் பிரத்யேகமாக பிராமணர்களுக்கு சொல்கிறேன். ஸ்லாமியர் என்றவுடனேயே ஐசிஸ், அல் கொய்தா என்று நாடு கடந்த பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் பயங்கரமான கொலைகளை, ஒரு முன்னாள் பிரதமர் உட்பட, செய்தவர்கள் இந்துக்கள் நிரம்பிய எல்.டி.டி.யினர். மேற்கத்திய நாடுகளில் அகதிகளாக சென்ற இலங்கைத்

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.