read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil

ஓர் இந்துத்துவருக்கான பதில்கள்: இஸ்லாம், கிறிஸ்தவம், மத மாற்றம் முகநூலில் ஓர் இந்துத்துவர் இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் கேள்வி எழுப்பிய போது சிறு குறிப்புகளாக எழுதிய பதில்கள் இவை. இப்பதிவு என் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டது. மேற்கோள்கள் இன்றி, புத்தகப் பட்டியல் இன்றி எழுதப்பட்டது. இங்கிருக்கும் எதுவும் அடிப்படையில்லாமல் எழுதப்பட்டதல்ல. வேறொரு சமயம் நூல் பட்டியலை இங்கேயே வெளியிடுகிறேன் முதலில் இஸ்லாம் பற்றியும் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவம் பற்றியும் எழுதியிருக்கிறேன்.இஸ்லாமிய பயங்கரவாதம், ஷரியா மற்றும் இஸ்லாமிய தேசியம்:

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.