read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 8

ஃபிரைக்கன்பர்க் எடிட் செய்த கிறிஸ்தவ வரலாறு பற்றிய நூல்களும், சூசன் பேலி, ரூபா விஸ்வநாத் முதலானோர் எழுதிய நூல்களை கொண்டே 150 பக்கம் வரை சுருக்கமாக கிறிஸ்தவ வரலாற்றை தொகுக்கலாம் அது பல புரிதல்களை கேள்விக்குள்ளாக்கும். அதி தீவிர இந்துத்துவர்கள் முதல் சாதரணர்கள் வரை இந்த மத மாற்றம் குறித்து பல விதமான புரிதல்கள் இருக்கின்றன. அதில் நியாயமான எரிச்சல்கள் முதல் அடிப்படையே இல்லாத காழ்ப்புகள் வரை அடங்கும். மத மாற்றம் என்பது பற்றி நல்ல ஆராய்ச்சிகள் இல்லை என்பதே உண்மை. மாறாக மற்ற வரலாறுகளின் பிண்ணனியில் அது பேசப்ப்ட்டிருப்பதில் இருந்தே தொகுக்க வேண்டியிருக்கிறது.

50¢

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.