read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 3

தமிழர்கள் பலர் அந்த இயக்கத்துக்காக கருத்தியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் (இதில் மோசடிகளும் அடங்கும்) உதவியவர்கள். அடுத்தது சீக்கியர்கள். இந்திய இறையாண்மையை கிட்டத்தட்ட தகர்த்தவர்கள் சீக்கிய தீவிரவாதிகள். மேலும் வெளிநாட்டிலும் போய் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் மேற்கொண்டு ஒரு விமானத்தையே வெடிக்கச் செய்தவர்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல இடங்களிலும், தமிழகம் உட்பட, பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன.அவற்றில் பெரும்பாலானவை இந்துக்கள் நடத்தியவை. இன்று இங்கிலாந்தில் இந்தியர்களிடையே இருக்கும் பிரச்சனை சாதியம். இந்து மதத்தின் கொடை அது.

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.