1
8
திரையிசைப் பாடலாசிரியனை கவிஞன் என்று கூறலாகாது. நண்பனே என்றாலும் கண்ணதாசன் கவிஞர் இல்லை’ என்று சினிமா மோகத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்த சமூகத்தை சாடினார்.
பீம் சிங்கோடு அவர் உருவாக்கிய இரு திரைப்படங்களும், பின் அவரே இயக்கிய சினிமாவும், அவற்றின் குறைகளைத்தாண்டி, தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்றால் மிகையாகாது. சினிமாவிலும் ஜெயகாந்தன் ஜெயிக்கவே செய்தார். வெற்றியோத் தோல்வியோ அதுப் பற்றிக் கவலைப்படாமல் தன் கலைப் பார்வையை சமரசமில்லாமல் காப்பாற்றிக் கொண்ட நிம்மதி அவருக்குண்டு எழுத்தாளான் என்கிற பிம்பமும் ஜெயகாந்தனும்
எழுத்தாளர்களுக்கென்று இருக்கும் பிம்பத்திற்குள் தன்னை என்றும் சிறை வைத்துக்கொண்டதில்லை ஜெயகாந்தன். அதனாலேயே ஜெயகாந்தனுக்கென்று ஒரு பிம்பம் உருவானது.
அல்ல, அவை வாசகனோடு உரையாடுவதற்கு தனக்கொரு வாய்ப்பு என்றொரு முன்னுரையில் கூறியிருப்பார். ஷாவின்