read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil

பெண்ணினத்திற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம் இவ்வுலுகத்தில் எந்த மதமும் பெண்களுக்கு கொடுக்காத சிறப் பையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய மார்க்கம் கொடுத் துள்ளது. பெண்கள் இந்நாட்டின் கண்கள், என்றும் ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றும் ஏட்டளவில் சொல்பவர்கள் இதைப்போன்றே அடுப்பூதும் பெண்க ளுக்கு படிப்பெதற்கு? என்றும் பெண் புத்தி பின்புத்தி என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்று பெண்களை மட்டம் தட்டாமல் பெண்களை மிகச் சிறந்தவர்களாக இஸ்லாம் மதித்து வைத்துள்ளதோடு அவர்களை அவ்வாறு மதிக்குமாறும் கட்டளையிட்டுள்ளது.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.