read.cash Log in
@ChemRaj

Nan neenka ni parka Tamil 2

மாதர் அல்குல் படத்தில் கழுத்தில் பழுத்த செவ் வாயில் பனையிலும் உந்தி தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங் காம சமுத்திரமே கடத்தில் = குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற குறத்தி = குற வள்ளி பிரான் = பிரியான் என்பதன் மரூவு. வள்ளியை விட்டு எப்போதும் பிரியாதவன். அருளால் = அவனுடைய அருளால் கலங்காத = கலக்கம் இல்லாமல் சித்தத் திடத்தில் = திட சித்தத்தில். உறுதியான புத்தியால். சித்தம் என்பதற்கு புத்தி என்பது சிறந்த அர்த்தம் இல்லை என்றாலும் வேறு வார்த்தை எனக்கு தெரியவில்லை. புணை என = அந்த உறுதியான புத்தியை தெப்பமாக கொண்டு யான் கடந்தேன் = நான் கடந்தேன். எதை கடந்ததாக சொல்கிறார் ? சித்திர மாதர் = சித்திரம் போன்ற அழகிய பெண்களின் அல்குல் படத்தில்

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.