read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 2

பொருள்: எறும்பு வளை அயிர் = எறும்பு புத்து போல குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்) உலை கல் = உலையில் வைத்த கல் அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி (situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_ கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்) பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது அம்பை விடும். கவலை என்ப = (என்னோட) கவலை என்னனா ? அவர் சென்ற ஆறே = அவர் சென்ற அந்த வழி தான். அது மற்று = அதை பற்றி அவலங் கொள்ளாது = கவலைப் படாது நொதுமல் = உதாசீனமாக, நட்புணர்வு இல்லாமல்,

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.