Ravananin puthira sogam Tamil 2
மிக எளிமையான பாடல். இந்த பாட்டுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டால், உங்களையும் CSJK வையும் ஒரே காரில் அனுப்பி அதில் 80 -s வந்த பாடல்களையும் போட்டு விடனும். ....:) எழும்; = எழுந்து நிற்பான் இருக்கும்; = நிற்க கூட முடியாமல் உட்காருவான் இரைக்கும்; = அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான். அவ்வளவு வலிமை குன்றி விட்டான். இரக்கம் உற்று அழும்; = சுய பச்சாதாபத்தில் இரக்கம் கொண்டு வாய் விட்டு அழுவான் அரற்றும்; = அர்த்தம் இல்லாமல் அரற்றுவான் அயர்க்கும்; = சோர்ந்து போவான் வியர்க்கும் = பலம் குன்றியதால் வியர்ப்பான் போய் விழும்; = இருக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் போய் விழுவான் (மெத்தை மேல்
3 comments
தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்
விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை நல்ல கற்பனைதான்
அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.