Ravananin puthira thavam Tamil 3
வேலைச் சலம் புக.= வேலை என்றால் கடல். கடல் தண்ணி புக. அனல் தறுகண் அந்தகனும் = தீப் பறக்கும் கண்ணை உடைய எமனும் அஞ்சிப் பிலம் புக. = பயந்து குகைக்குள் ஒளிய நிலக் கிரிகள் = நிலத்தில் உள்ள மலைகள் (கிரி = மலை) எல்லாம் பின் தொடர. வந்தாள் = அவள் பின்னால் உருண்டு பிரண்டு பின் தொடர்ந்து வர வந்தாள். இவள் பெண்ணா ? இவளுக்கு பெண்ணுக்கு உள்ள நளினம் ஏதாவது இருக்கிறதா ? தாடகை வதத்தில் இன்னும் கொஞ்சம் அருமையான பாடல்கள் இருக்கின்றன ? உங்களுக்கு விருப்பம் என்றால், எனக்கு எழுதச் சம்மதம்...உங்கள் விருப்பத்தை நல்ல கற்பனைதான். ஏதோ கண் முன் காட்சி எழுவது போல இருக்கிறது. இல் எழுதுங்கள்
3 comments
தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோ நும்பிரான்
அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.