Nalayira thivya pirabantham odi pogalama 3
கொத்தளமாக்கி பரக் கழித்து = பெண்களின் மனத் திண்மையை உடைத்து (கொத்தளமாக்கி), குடி கெடுத்து (பரக் கழித்து ) குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற = குறும்பு செய்யும் பையனைப் பெற்ற நந்த கோபாலன் = நந்த கோபாலன் கடைத்தலைக்கே = வீட்டு வாசலுக்கே நள் இருட்கண் = நடு நிசியில் என்னை உய்த்திடுமின் = என்னை கொண்டு போய் விட்டு விடுங்கள் ஏன் நடு இராத்திரி போக வேண்டும் ? காலையில போகலாமே ? நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாமே ? ஹுஹும் ... இப்பவே போகணும் அவன் கிட்ட. அது வரைக்கும் எல்லாம் பொறுக்க முடியாது கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து எங்கும் காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே என்று சொன்னார் போலே.
1 comment
மாயவன் வந்து உரு காட்டுகின்றான் கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு