read.cash Log in
@ChemRaj

Nan neenka ni parka Tamil

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நம்மாழ்வார் - கிளரொளி http://interestingtamilpoems.blogspot.com/2012/03/blog-post_31.html "கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம். இளமை எவ்வளவு இனிமையானது. அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக தளர்ச்சி வந்து சேரும் . வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும். இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது. எனவே, இளமையிலேயே இறைவனை பற்றி அறிந்து அவன் பால் சேர்ந்து இருப்பது புத்திசாலி தனம் என்கிறார் நம்மாழ்வார்...(சொன்னா எங்கய கேக்குராங்க்ய ... கடவுள் இல்லை , இருந்தா காமி பாப்போம் அப்படின்னு வாதம் பன்றாங்க்ய ... தருதல புள்ள குட்டிக தாயே )

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.