read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham Part 1 Tamil

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் மாணிக்க வாசகர். இறைவன் அன்புக்கு கட்டுப் படுபவன். கம்ப இராமாயணம் அளவுக்கு புகழ் பெறாவிட்டாலும், வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிச்செய்த மகாபாரதம் ரொம்ப அருமையான பாடல்களை கொண்டது. படிக்க கொஞ்சம் கஷ்டம். கம்ப இராமாயணம் அளவுக்கு எளிமை அல்ல. அதுவும் காரணமாய் இருக்கலாம். "கிளர் ஒளி இளமை " என்பது நம்மாழ்வாரின் பிரசித்தமான ஒரு பத பிரயோகம். இளமை எவ்வளவு இனிமையானது. அப்போது நிறைய உடலிலும் , மனத்திலும் வலு இருக்கும். நாள் ஆக ஆக தளர்ச்சி வந்து சேரும் . வயது ஆக ஆக குடும்ப பொறுப்பும் கூடிவிடும். இறைவனை பற்றி சிந்திக்க கூட நேரம் இருக்காது.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.