Nan neenka ni parka Tamil
கிளரொளியிளமை கெடுவதன் முன்னம், வளரொளி மாயோன் மருவிய கோயில், வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை, தளர் விலராகிச் சார்வதுசதிரே. கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி மாயோன் = கண்ணன், திருமால் மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம் பொழில் = பூங்கா சூழ் = சூழ்ந்த மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர் விலராகிச் = தளர்ச்சி இல்லாமல் சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம் கந்தர் அலங்காரம் - சுடும் காமம் காமம் சுடும். காமம் தீ. அது ஊனை உருக்கும். உயிரை உருக்கும். காமம் மனிதர்களை தடம் புரட்டி போட்டிருக்கிறது. இராஜியங்களின் எல்லை கோடுகளை மாற்றி எழுதி இருக்கிறது.
1 comment
கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர