read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 12

கிருஷ்ணன்: ஹ்ம்ம்...மத்தது எல்லாம் செய்ய முடியும் என்றே வைத்துக் கொள்வோம்....என்னை எப்படி கட்டி போடுவாய் என்று கேட்டான் ? சகாதேவன்: அது ரொம்ப சுலபம்...என் அன்பால், என் பக்தியால் உன்னை கட்டிப் போடுவேன் என்றான். கிருஷ்ணன்: எங்க என்னை கட்டு பார்ப்போம் என்று ஆயிரம் ஆயிரம் உருவம் எடுத்தான்... சகாதேவன் அவனை தன் பக்தியால் கட்டிப் போட்டான். சகாதேவா, "ஒத்துக் கொள்கிறேன்..என்னை உன் பக்தியால் கட்டிப் போட முடியும் என்று...தயவுசெய்து கட்டுகளை அவிழ்த்து விடு" என்றான். சகாதேவன்: எங்களுக்கு வெற்றி கிடைக்க அருள் புரிந்தால், கட்டை அவிழ்த்து விடுகிறேன் என்றான். கிருஷ்ணனும் அப்படியே அருள் புரிய, அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டான். வில்லி புத்துராழ்வார் எழுதிய பாரதத்தில் இருந்து அந்தப் பாடல்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.