read.cash Log in
@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil

ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை உணங்கும் = வாடி நிற்கும் நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல் மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால் வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று வந்து நின்று = வந்து நின்று விட்டோம் அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு இணங்கு = இணைந்த கொங்கை = மார்பகங்களை கொண்ட மங்கை பங்க = மங்கையை பாகமாக கொண்டவனே என் கொலோ நினைப்பதே. = என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் ? (என்ன திருவுளமோ

50¢

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.