read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 12

சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே. திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.