Ravananin puthira sogam Tamil 5
சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா? பஞ்சி = பஞ்சு போன்ற ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்த செஞ் செவிய = செக்க சிவந்த கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல அன்னம் என = மென்மையான அன்னம் போல மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல நஞ்சம் என = விஷம் போல வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்
4 comments
தேடல் இருக்கவில்லை. வெயிலை முழுமையாகவே தவிர்த்துவிட்டமையால் நீரின் தேவை மிகமிகக் குறைந்தது
இந்து மதத்தில் மையச் சரடுண்டு. அதேப் போல் ஆபிரஹாமிய மதங்களில் மையச்
அடர்ந்த (நிறைய மலைகளை போட்டு வைத்து இருக்கிறாள்) காழலோடும்
ஒரு தடவை சொன்னால் மறந்து போயிறலாம், எனவே மறுபடியும் ஒரு முறை சொல்லுங்கள்