read.cash Log in
@ChemRaj

Nan neenka ni parka Tamil 3

தீ நெருங்கினால் தான் சுடும். காமம் விலகி நின்றாலும் சுடும் என்பார்வள்ளுவர். தொடிர் சுடின் அல்லது காம நோய் போல விடிர் சுடல் ஆற்றுமோ தீ ? காமத்தை போல விட்டு விலகியபின்னும் தீயால் சுடமுடியுமா என்று கேட்கிறார் வள்ளுவர். கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர முடியாத கடல். கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான் கடந்தேன் சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித் தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே சீர் பிரித்த பின் கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புணை என யான் கடந்தேன் சித்திர

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.