read.cash Log in
@ChemRaj

Nalanthana Man Vesum Tamil 11

இங்குவருக அரசே வருகமுலை யுண்கவருக மலர்சூ டிடவருகஎன் தந்தையே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக, மகனே இனி வருக, என் கண் வருக, எனது ஆருயிரே வருக,, எனது ஆருயிரே வருக, அபிராம இங்கு வருக என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல - வரும் மாயன் இங்கே வருக, அரசே வருக, முலைப் பால் உண்ண வருக (தாய் அழைக்கிறாள்), மலர் சூடிட வருக, என்று பரிவோடு, கோசலை சொல்ல , வரும் இராமன் சிந்தைமகிழு மருகா குறவரிள வஞ்சிமருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.