read.cash Log in
@ChemRaj

Mabharatham Varamal Kakka Tamil

பாஞ்சாலி: ஒன்றும் சொல்லவில்லை. தன் விரித்த கூந்தலை காட்டினாள். கிருஷ்ணன் புரிந்து கொண்டான். சகாதேவன்: அவன் ஒரு பெரிய ஞானி. அவன் சொல்லவான் "கிருஷ்ணா, நீ இந்த போரை நடத்த முடிவு செய்து விட்டாய்...எதற்கு எந்த நாடகம் ... " கிருஷ்ணன்: என்ன சகாதேவா இப்படி சொல்கிறாய். இந்தப் போரை நிறுத்த முடியும் என்றால், நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். இந்தப் போரை நிறுத்த உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா ? என்று கேட்டான். சகாதேவன்: இருக்கு கிருஷ்ணா. கர்ணனுக்கு முடி சூட்டி, அர்ஜுனனை கொன்று, பாஞ்சாலியை மொட்டை அடித்து, உன்னையும் கட்டி போட்டால், வாராமல் காக்கலாம் இந்த மா பாரதப் போர் என்றான்.

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.