read.cash Log in
@ChemRaj

Nallayira divya pirabhantham Tamil 2

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ? கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும். ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும். பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ? இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்:எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.