read.cash Log in
@ChemRaj

Nalayira thivya pirabantham odi pogalama 12

சார் = சார்ந்து இருக்கும் மைந்தர் = பிள்ளைகள் மனைவியர் = மனைவி கடும்பு = சுற்றத்தார் கடன் = கடமை உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக வரிசை = வரிசையாக மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம்மை பார்க்க வருபவர்கள் "எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா?) வந்து = அந்த குறையை சொல்ல வந்து தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து ஒரு = ஒரு மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.