Oru indruvukana matha matram Tamil 15
மதம் மாறுகிற தலித்துகளை மாடுகளோடு ஒப்பிட்டார் காந்தி. கிறிஸ்தவம் இந்தியாவில் வளர்ந்தது ஓர் ஆச்சர்யமே. இந்து மதம் மட்டும் எள் முனையளவு கருணையையாவது தலித்துகளிடம் காட்டியிருந்தால் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியிருக்காது என்பதே நிஜம். இஸ்லாம், இந்து மதம் போலல்லாது ஆள்பவரின் ஆதரவு பெருமளவு இல்லாமல் என்பதோடு ஆள்பவரின் எதிர்ப்பையும் மீறி வளர்ந்தது தான் கிறிஸ்தவம். காலனி ஆட்சிக்கும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏன் தலித்துகள் பெருமளவில் கிறிஸ்தவர்களானார்கள்? கிறிஸ்தவத்தில் ஏன் சாதி இன்றும் இருக்கிறது?
2 comments
வேலையாட்களாக இருப்பார்கள் என. திருச்சபையும் இந்த அனுகூலத்திற்காக வேலையாள் எஜமானனுக்கு
தலித்துகள் உள்ளே நுழைந்து வாதிட முடியாத போதெல்லாம் அவர்கள் மேல் கருணைக் கொண்டு மிஷனரிகள்