read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 9

ஆபிரஹாமிய மதங்கள் ஒற்றைப் படையானவை என்று நம்புவதும். உண்மை நடுவில் இருக்கிறது. இந்து மதத்தில் மையச் சரடுண்டு. அதேப் போல் ஆபிரஹாமிய மதங்களில் மையச் சரடு தாண்டி வேறுமைகள் உண்டு. Hinduism has lesser variety than it is supposed and it has a unifying central organizing principle. Likewise there’s more variety in Christianity and Islam that it is commonly understood. இந்தியாவில் மதம் மிகச் சிறந்த வியாபாரம். இந்து மதத்தில் நித்தியானந்தாக்களும், ஜக்கி வாசுதேவ்களும் இருப்பதைப் போலவே கிறிஸ்தவத்தில் தினகரன்களும், மோகன் லாசரசுகளும். சரியான சமூக ஆய்வுகள் மத மாற்றம், பெந்தகோஸ்தே வளர்ச்சி பற்றி இல்லை. இது விஷமிகளுக்கு தோதாகின்றது. எல்லா விஷமிகளுக்கும்.

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.