read.cash Log in
@Muthuking

Grow Knowledge Self learning Tamil

நம்முடைய பாவங்களுக்காக மரிக்க கடவுள் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினார். இயேசு தேவனுடைய குமாரன். அவர் பாவமற்ற வாழ்வை வாழ்ந்து, நம்முடைய பாவங்களை கழுவும்படி சிலுவையில் அவருடைய உயிரை தியாகம் செய்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” இயேசு மரித்தோரிலிருந்து எழும்பி, இப்பொழுது பரலோகத்தில் பிதாவோடு இருக்கிறார். அவர்கள் நமக்கு நித்திய ஜீவனின் வரத்தை தருகிறார்கள் – நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாக நாம் அவர்களை ஏற்றுக்கொண்டல் பரலோகத்தில் என்றென்றைக்கும் அவர்களோடே வாசம்பண்ணுவோம். அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.