read.cash Log in
@Muthuking more from that month

Kummelavum magamamum Tamil

கும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம் டில்லி நிஜாமுதீன் இஸ்லாமிய விழாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து மருத்துவம் பார்க்காமல் ஓரிடத்தில் அடைத்து வைத்து சாக விட்டு விட வேண்டும் என்று இந்துத்துவர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். கருனைகளுள் மானுட அளவிலான கருணை, தெய்வாம்சமான கருணை என்று இரு வகைகளை பாரதி குறிப்பிடுகிறான். பின்னது தனக்கு கெடுதல் செய்வோருக்கும் நன்மைப் புரிவது. அத்தகைய கருணைக்கு உதாரண புருஷர்களாக அவன் முன்னிறுத்தியது இயேசு கிறிஸ்துவையும், புத்தனையும்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.