read.cash Log in
@Muthuking

Oru indruvukana matha matram Tamil 4

தீண்டாமை ஒழிப்பு என்பது இந்து மதத்தை அழித்து விடும் என்று நம்பிய பலர் தீண்டாமை ஒழிப்பு யாத்திரை மேற்கொண்ட காந்தியை “காந்தியே செத்து போ” என்று சபித்தத்தோடு அவரை கொல்லவும் முறபட்டாற்கள். இதில் அநேகர் பிராமணர்கள் தாம். இன்று அந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நா கூசாமல் கேட்கிறார் இஸ்லாமியர் ஷரியாவைத் தான் ஆதரிப்பார்களாமே என்று. இன்று அமெரிக்காவிலும் இந்துக்களுக்கும், குறிப்பாக பிராமணர்களுக்கும், உள்ளூர் சட்டத்துக்கும் உரசல்கள் வந்திருக்கின்றன. சமீபத்திய போராட்டங்களின் போது இஸ்லாமியர் போராட்டத்தின் நடுவே தெருக்களில் நமாஸ் செய்வது கேள்விக்குள்ளாகி ஒரு மாத்வர் அதைக் குறிப்பிட்டு “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் சாலையை மறித்து தொழுகை

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.