Madi Thottam Second Lesson இந்த பவுடர் வெறும் ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது. நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான். அதனால் இந்த பவுடருடன், எதாவது Organic Compost மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து நாம் தயார் செய்ய வேண்டும். எந்த விகிதத்தில் என்பது ஒவ்வொருவரும் வேறு வேறு விகிதம் சொல்கிறார்கள். நான் இரண்டு விதமான கலவைகள் எடுத்து முயற்சிக்கிறேன். ஓன்று, Coir Pith : Red Sand : Vermi Compost…
Madi Thottam First Lesson 2014-ல் சில புதிய முயற்சிகளை திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக, மாடி தோட்டம். போன வருடம் மாடியில் கொடி வகைகள் வளர்ப்பதர்க்கு ஒரு பந்தல் அமைத்து செய்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. தொட்டியில் நடும் போது பாகல், புடலை எல்லாம் முளைத்து நன்றாக தான் வந்தது. ஆனால் கொஞ்சம் வளர்ந்ததும் செடி சோர்வாக, வளர்ச்சி குன்றி, ஒரு கட்டத்தில் காய்ப்பதற்கு முன்னமே முற்றிய செடி போல் ஆகி காய்ந்து விட்டது. அதே நேரத்தில் கீழே வெறும் தரையில் வைத்த செடி எந்த…
This is I learned from his Man மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. சந்தனப் பேழையில் உடல் வைத்து மூடியபிறகு தந்தி டிவியில் திரையில் வந்த இந்தக் குரல் இதயத்தைப் பிழிந்தது என்றால் மிகையல்ல. எதையுமே திட்டமிட்டு உறுதியோடு வெற்றி பெற்றே வந்த இவர் தோற்றது இந்த ஒன்றில்தான். எனக்கென்று யாருமில்லை என மேடைகளில் அவர் முழங்கியதை பொய்யென்று நிரூபித்திருக்கிறது இன்றைய தமிழகம். எதிர்க் கட்சிகளில் கூட தன்னை நேசிப்பவர்கள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டார். தன் இறப்பினில் கூட ஒரு…
Daily Running Notes Tamil ஓட தொடங்கியவுடன் எதிரே பச்சை வெள்ளை டி சேர்ட் அணிந்த சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர்களுடன் வந்து கொண்டிருந்ததை கவனித்தேன் .டி சேர்ட்டில் அயர்லாந்து என்று எழுதியிருந்தது. அப்போதுதான் இன்றைய உலக கோப்பை ரக்பி காலிறுதி போட்டி ஞாபத்தில் வந்தது. நியூசிலாந்து அயர்லாந்து மோதுகிறது. அப்படியே எனது எண்ணங்கள் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. எப்போது அந்த அணியின் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன் என்ற ஞாபகம் இல்லை. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள்…
Kaiyilirukum Earth Thiyodar Baskaran எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். தியடோர் பாஸ்கரன் அவர்களின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இந்த புத்தகம். எண்ணிலடங்கா தகவல்கள். நம் நாட்டில் இவ்வளவு…
What is Life Insurance in Tamil இன்று நான் நீங்கள் உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய காப்புறுதி பற்றிய சொல்லபோகிறேன். இன்று வாழ்க்கை காப்புறுதி மிகவும் முக்கியம் என்பதால் நாம் அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது. எனவே ‘இன்சூரன்ஸ் என்றால் என்ன அது எவ்வாறு வேலை செய்கிறது என்று பாப்போம்? ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளுக்கெதிரான பாதுகாப்பு ஆகும். நடைமுறைக்கு ஏற்ப சொல்வதென்றால், ஆயுள்…
Webhosting Full Explanation in Tamil 1.Shared server hosting நாம் இப்பொழுது காலேஜ் ஹாஸ்டலில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஹாஸ்டலில் உள்ள ரூமில் நம்முடன் பல பேர் தங்கி இருப்பார்கள். நம்முடைய இடத்தை நாம் பகிர வேண்டும் அதுபோலத்தான் இந்த shared hosting என்பது. இந்த hosting நம்முடைய வலைதளம் மட்டுமல்லாமல் நம்மைப் போல் பல வலைதளங்கள் இந்த shared hosting sever இருக்கும். அதனால்தான் இதற்கு பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் என்று நாம் சொல்கிறோம். இதில் இருக்கும் சேவையகம் அதாவது…
What is webhosting?Full Explanation Tamil Web hosting meaning in tamil Web hosting in Tamil : நீங்கள் தயாரித்த பொருட்களை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அதேபோல்தான் ஆன்லைனில் நீங்கள் டேட்டாக்கள், கோப்புகள், போட்டோக்கள் என என்னவெல்லாம் செய்கிறீர்கள் அதை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம், அதற்குப் பெயர்தான் ஹோஸ்டிங். ஹோஸ்டிங் எவ்வாறு வேலை செய்கிறது? இந்த web hosting இல் online டேட்டாக்களை சேமிக்கப் பயன்படும் ஒரு உயரிய கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். எடுத்துக்காட்டாக யாரேனும்…
How to create Backlinks for better SEO Backlinks எப்படி உருவாக்குவது? எங்கு உருவாக்குவது? கெஸ்ட் போஸ்ட் (GUEST POST): உங்களுடைய பிளாக்கைப் பற்றி அடுத்தவர்களுடைய blog ல் சென்று எழுதுவதற்கு பெயர்தான் கெஸ்ட் போஸ்ட் என கூறுகிறோம். நீங்கள் உங்கள் பிளாக் சம்பந்தமாக எழுதும்போது அதனுடன் சேர்த்து உங்களுடைய பிளாக் லிங்கை அந்த கெஸ்ட் போஸ்ட் இல் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது அந்த பிளாக்கிற்கு சென்று படிப்பவர்கள் நீங்கள் எழுதிய உங்களுடைய ப்ளாக் பற்றியும் படிப்பார்கள்.…
What is Backlink? Backlinks in tamil : நாம் ஒரு புதிய ப்ளாக் தொடங்கி விட்டோம் என்றால் அதில் பலவிதமான டிப்ஸ் மற்றும் நுணுக்கங்கள் நம் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய புதிய பிளாக் கூகுள் சர்ச் இஞ்சினில் முதன்மையாக வருவதற்கு நாம் பலவிதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய பிளாக் தரம் (Rank) உயரும். இன்று நாம் மிகவும் பயனுள்ள டாபிக் பற்றி பார்க்கப்போகின்றோம், உலகத்தில் உள்ள பல பிளாக்கர்கள் இந்த backlinks உருவாக்குவதில்…
What is 404 Error on Website 404 Error (404 பிழை) என்பது மிகவும் பொதுவான வலைத்தள பிழை செய்தி, இது நீங்கள் தேடும் வலைப்பக்கம் (webpage) “கண்டுபிடிக்கப்படவில்லை” அல்லது “அந்த மாதிரி பக்கம் இல்லவே இல்லை” என்று நமக்கு கூறுகிறது. ஒரு பயனர் காலாவதியான (அல்லது ‘Broken’) இணைப்பைக் கிளிக் செய்யும்போதும் அல்லது இல்லாத ஒரு பக்கத்தை கிளிக் செய்யும் போதும் அல்லது வலை உலாவியின் முகவரி புலத்தில் ஒரு URL தவறாக தட்டச்சு செய்யப்படும்போதும் இது அடிக்கடி நிகழ்கிறது. சில வலைத்தளங்கள் தனிப்பயன்…
Enthirai Athmarthi கதையின் நாயகன் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் விரும்புகிறான். அவள் பெயர் ஏந்திழை. அவளுக்காக அனைத்தும் செய்கிறான். அவளோ இவனைப் பெரிதாக எண்ணவே இல்லை. அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள். இருந்தும் இவன் அவளை விடவில்லை. ஏந்திழையின் காதலன் விபத்தில் இறந்தவுடன் அவள் துறவறம் செல்கிறாள். இவனோ அவளை மறக்க முடியாமல் பழகும் பெண்கள் அனைவரிடமும் ஏந்திழையை காண்கிறான். ***முத்தத்தின் ஆகாச் சிறந்த தருணம் அதை யார் முதலில் கைவிடத் தொடங்குவது எனத் தீர்மானிப்பதுதான்.*** ஏந்திழையும்…