read.cash Log in
@Mani more from that month

What is webhosting?Full Explanation Tamil

Web hosting meaning in tamil Web hosting in Tamil : நீங்கள் தயாரித்த பொருட்களை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அதேபோல்தான் ஆன்லைனில் நீங்கள் டேட்டாக்கள், கோப்புகள், போட்டோக்கள் என என்னவெல்லாம் செய்கிறீர்கள் அதை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம், அதற்குப் பெயர்தான் ஹோஸ்டிங். ஹோஸ்டிங் எவ்வாறு வேலை செய்கிறது? இந்த web hosting இல் online டேட்டாக்களை சேமிக்கப் பயன்படும் ஒரு உயரிய கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். எடுத்துக்காட்டாக யாரேனும் உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை பிரவுசரில் தேடினால் இந்த வெப் சர்வர் அந்த டேட்டாக்களை யார் தேடுகிறார்களோ அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உங்களுடைய இணைய பக்கத்தின் நகலை பெறுகிறது இதன் விளைவாக உங்களுடைய வாடிக்கையாளர் கணினியில் உங்களுடைய வலைதளம் திறக்கிறது. வெப் ஹோஸ்டிங் வகைகள் : web hosting meaning in tamil Vivo ஹோஸ்டிங் பொதுவாக மூன்று வகைப்படும். அவை, 1. shared server- பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் 2. virtual private server – விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் 3. dedicated server- அர்ப்பணிக்கப்பட்ட சர்வர் இந்த மூன்று வகைப்படும். ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. சில வலைதளத்திற்கு அதிகமாக ஸ்டோரேஜ் இருக்க வேண்டும், பார்வையாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு அதிக டேட்டாக்களை சேவை செய்வதற்கு அதிக இடம் இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு சாதாரண தேவையாக இருக்கும் இப்படி பல வலைதளத்தின் தேவைகளைப் பொறுத்து ஹோஸ்டிங் தேர்வு செய்ய வேண்டும். இப்போது ஒவ்வொரு ஹோஸ்டிங் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.