read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 13

து. பின்னர் கதீஜாவிடம் நடந் தவற்றைத் தெரிவித்துவிட்டு "எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட் டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடு கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட் டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.