read.cash Log in
@G4ceTech

Kapga First History in Tamil

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு 1) உலக முஸ்லிம் அனைவரும் ஷேர் செய்யுங்கள். 2) அன்புள்ள சகோதர சகோதரிகளே உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். 3) இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க ஷேர் செய்யுங்கள். கிஸ்வா (Kiswa) துணிப்பற்றி; காபாவின் மீது போடப்பட்டுள்ள கருப்பு நிறத்திலுள்ள துணிவிற்கு கிஸ்வா (kiswa) எனப்பெயர். இது ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்து மாற்றுவார்கள். இதை மக்காவிலுள்ள கம்பேனியில் உருவாக்குவார்கள். இந்த கிஸ்வா துணியின் மதிப்பு சுமார் 17 மில்லியன் சவுதி ரியால் ஆகும். இத்துணி 670கிலோ வெள்ளி சாயம் புசப்பட்ட துணியால் ஆனது. 120கிலோ சுத்த தங்கத்தாலும், 50கிலோ வெள்ளியாலும் அத்துணியின் மீது குர்ஆன் வசனங்கள் பொரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணியின் மொத்த சுற்றளவு 658 சதுரமீட்டர்கள்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.