read.cash Log in
@G4ceTech

Ilantha pirakuthan theriyum arumai Tamil 2

அவர் என்னை மதிக்கவில்லை...இவர் என்னை மதிக்கவில்லை....என்று சொல்வதை விட உறவுக்களுக்குள் மதிக்கதக்க ஒரு உறவை நாம் ஏற்படுத்தி கொள்வதே சிறந்தது.... இறங்கி செல்வதால் யாரும் யாரையும் விட தாழ்ந்தவராக ஆகுவது இல்லை..என்றும் பொறுமையுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்.... உறவை துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்பது நபிமொழியாகும்.... அவ்வாறு இருக்க ஆயிரம் அமல்களை செய்தபோதிலும் உறவை துண்டித்து வாழ்ந்தால் நம் நிலை என்ன? சிந்திக்க கடமைபட்டுள்ளோம்... விட்டு கொடுத்து வாழ்வதால் யாரும் கெட்டுபோய்விட போவதில்லை. ...

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.