read.cash Log in
@G4ceTech

Fartha endral enna Tamil

பர்தா என்றால் என்ன? இது மதம் சார்ந்த பதிவல்ல! என் மனம் சார்ந்த பதிவு!! பொதுவாக, நான் மதம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை; காரணம் நான் என் மதத்தை விரும்புவது போல, அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆக, ஜாதி மத வேறு பாடு இல்லாமல், அனைவரும் என் இடுகையைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பொதுவான விஷயங்கள் மட்டுமே எழுதுகிறேன். இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்…. நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.